காப்பீடு (Kappeedhu) - பாரதி குமார் (Bharathi Kumar)
நூல் வகை - நிதி ஆலோசனை (Nithi Aalosanai)
ஆசிரியர் (தொகுப்பு) - பாரதி குமார் (Bharathi Kumar)
ஒவ்வொரு மனிதனும் தன் நலனைக் காட்டிலும் தனது குடும்பம் குறித்த நலனில் அதிக அக்கறை உடையவனாகவும், பொறுப்புகளை அதிகம் சுமப்பவனாகவும் இருக்கின்றான். தனது சேமிப்பில் ஏதேனும் ஒரு சிறு தொகையையாவது சேமிக்க வேண்டும் என அவன் கருதுகின்ற போது, அதில் உள்ள பாதுகாப்பு குறித்து அவன் அறிந்து வைத்திருப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். அவ்வாறு சேமிப்பு என குறிப்பிடுகின்ற போது அது எந்த வடிவத்திலும் உதாரணமாக வீடாகவோ, பொருளாகவோ இருக்கலாம். அத்தகைய வீடு பொருளோ இயற்கை சீற்றங்களாலோ எதிர்பாராத விபத்துக்களாலோ பாதிக்கப்பட்ட நேரிட்டால் அந்த மனிதனால் என்ன செய்ய முடியும் அத்தகைய சந்தர்ப்பங்களில் உதவிட சமுதாய அக்கறையோடு, தனிமனிதனின் துயர் துடைக்கும் உயர்வான எண்ணத்துடன் அரசினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பை காப்பீடுகள் ஆகும்.
முந்தைய காலத்தில் அரசினால் உருவாக்கப்பட்ட எல்ஐசி போன்ற காப்பீடுகள் மட்டுமே வழக்கத்தில் இருந்தன. ஆனால் தற்போது நுகர்வோரை ஏமாற்றும் நோக்கத்துடன் பல தனியார் அமைப்புகளும் காப்பீடுகள் என்ற போர்வைக்குள் உலா வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த தருணத்தில் நுகர்வோரிடையே விழிப்புணர்விணை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பது அறிவார்ந்த விஷயமாகும். தற்போது ஆயுள் காப்பீடு மட்டுமின்றி எண்ணற்ற விபத்து காப்பீடுகளும், சிறுவ,ர் சிறுமியருக்கான காப்பீடு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய காப்பீடு களில் பொதுமக்களுக்கு ஏற்படும் சேவை குறைகளை கண்காணிக்க "காப்பீடு ஒழுங்குபடுத்தும் மற்றும் விரிவாக்க மையம்" இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் மிக விரிவாக காப்பீடுகள் எனும் இவ்வழிகாட்டி எடுத்துரைக்கின்றது. நுகர்வோரே! படித்து பயன் பெறுவீர்!!

எல்.என். விஜயராகவன் இ.ஆ.ப.
முதன்மை ஆணையாளர் (ம) ஆணையாளர்
tags:
tamil free pdf download
tamil pdf books free download
tamil pdf books read online
tamil pdf books
tamil books free downlad
No comments