வீரயுக நாயகன் வேள்பாரி (Veerayuga Nayagan Velpaari) - சு.வெங்கடேசன் (Su.Venkatesan)
நூல் வகை - வரலாறு (Varalaru)
ஆசிரியர் - சு.வெங்கடேசன் (Su.Venkatesan)
இளைப்பாற நிழல் இன்றி தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில்படும் பெரும் ஆலமரம் போல மூவேந்தர்களும் மன்னர்கள் மலரும் ஆண்ட தமிழகத்தில் தவித்தலைந்த உயிர்களுக்காக தன்னையே தந்தவன் வேள்பாரி.
தன்னலமற்ற உதவி உள்ளதாலும் அன்பு வழிபட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ்நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்கள் ஆன சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராக தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்து திசைகளில் இருந்தும் ஒருசேர தாக்கியது. சின்னஞ்சிறு "டிராய்"நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப்போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
தலையாலங்கானத்து போர், வெண்ணிலை போர், வாகைப பறந்தலை போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதிப்பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களை கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றார்.
மற்றவர்கள் தோற்று ஓடினர் ஆனால் பறம்புமலை போரில் மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியை தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்கு பின்பும் நிகழாத வீர சரித்திரம் இது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன்பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதி செய்து வஞ்சினம் நிகழ்த்தி பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.
வென்றவர்களின் பெயர்கள் இன்றுவரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானார். வள்ளல் என்ற சொல்லின் வடிவம் ஆனான். முல்லைக் கொடிக்கு தேரை தந்தவன் மட்டுமல்ல, தனது வீரத்தால் என்றும் ஒளி வீசும் வெற்றிக்கொடியை நாட்டிச் சென்றவன் வேள்பாரி.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தில் ஆதி வடிவம் தான் வேள் பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

tags:
tamil free pdf download
tamil pdf books free download
tamil pdf books read online
tamil pdf books
tamil books free downlad
No comments