சிவகாமி பர்வம் (Sivagami Parvam) - ஆனந்த் நீலகண்டன் (Anand Neelakandan)
நூல் வகை - நாவல் (Novel)
ஆசிரியர் - ஆனந்த் நீலகண்டன் (Anand Neelakandan)
தமிழில் - மீரா ரவிசங்கர் (Meera Ravishankar)
பாகுபலி - தொடக்கத்திற்கு முன்
யார் இந்த சிவகாமி? அத்துனை பலம் பொருந்திய மகிழ்மதி நாட்டை ஒரு புதுமைப் பெண்ணாக அவர் கட்டமைத்தது கட்டிக் காத்தது எப்படி? அழகும் அறிவும் அதைவிட அதிகமாக வீரமும் கொண்ட அவர் ஒரு ஊணமுற்ற கெட்ட எண்ணம் கொண்ட பிங்கல தேவனை திருமணம் செய்து கொண்டது ஏன்? மேலும் மற்றொரு கதாபாத்திரமான கட்டப்பா யார்? அடிமையாக அநாதையாக காட்டப்படும் அவரது பிறப்பு எத்தகையது? அரசவையின் ஆணைக்கு இணங்க இளவரசனையே கொள்ளும் அளவிற்கான ராஜ விசுவாசம் அவருக்கு எப்படி வந்தது? என இந்த இரண்டு கதாபாத்திரத்தின் முக்கியத்துடன் நாம் ரசித்து மகிழ்ந்த பாகுபலி கதையின் முன்கதையாக அமைந்திருக்கிறது இந்த புத்தகம்.
புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
சிவகாமி பர்வம்
புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...

No comments