கியூ (Q) - பொன்ராஜ் ராமு (Ponraj Ramu)
நூல் வகை - நாவல் (Novel)
ஆசிரியர் - பொன்ராஜ் ராமு (Ponraj Ramu)
எவ்வளவோ யுத்தச் சத்தங்களுக்கு மத்தியிலும் ஒரு பூ ஒன்று ஓரமாய் மலரத்தான் செய்கிறது. வாழ்வின் பயணக் களைப்பிற்க்கு நடுவில் ஆங்காங்கே நம்மை ஆசுவாசப் படுத்துவது அடுத்தவர் மேல் காட்டும் அன்பு மட்டுமே... அப்படி ஒரு அன்பை, அதன் சுவடை ஒரு மாதத்தில் உணர்கிறான் அஸ்வின்.அதோடு படித்துறை சுரங்கம், அங்கு இருக்கும் புதையலை காவல் காக்கும் பூதம், சுற்றி இருப்பவர்களின் மரணம் தரும் வலி,அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அரக்கப்பறக்க நிமிடங்கள், அவர்களது வாழ்வின் இன்னொரு பக்கம் என கலந்து கட்டி பயணிக்கிறது இந்த கதை....
எந்தவித எதிர்பார்ப்புமின்றி எவரிடமாவது பேரன்பைக் கொட்டியிருக்கிறீர்களா?
ஒரு காதல் மலர குறைந்தது எத்தனை நாட்கள் தேவைப்படும் ??
உங்களது முதல்முத்தம் எப்போது ??
கேள்விகளுக்கான விடைகளை இந்தக் குறுநாவலைப் படித்ததும் நீங்களே சொல்லுங்கள்..

tags:
tamil free pdf download
tamil pdf books free download
tamil pdf books read online
tamil pdf books
tamil books free downlad
Post Comment
No comments