Recent posts

திப்பு விடுதலைப் போரில் முன்னோடி Dr. வெ. ஜீவானந்தம்

நூல் வகை - வரலாறு (Varalaru)
ஆசிரியர் - Dr. வெ. ஜீவானந்தம் (Dr. V. Jeevanandam)


அமெரிக்கர் வியக்கும் திப்புவின் போர்த்திறன்

“நான் பயிற்சி பெற அமெரிக்காவின் தலைசிறந்த ராக்கெட் நுட்ப ஆய்வு கூடம் வாலோபஸுக்குச் சென்றேன், அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான நாசாவின் அந்த இடத்தின் வரவேற்புக் கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க்களத்தின் மிகப்பெரிய ஓவியம் அலங்கரிப்பது, அந்த இடத்திற்கு பொருத்தமான ஓவியம் தான் அது.

ஆனால் அந்த ஓவியத்தில் ராக்கெட்டுகளை செலுத்தி கொண்டிருந்த வீரர்கள் வெள்ளையர்கள் இல்லாதது ஏன் கவனத்தை கவர்ந்தது. கூர்ந்து கவனித்து. ஆசிய உருவமைப்பும். நிறமும் கொண்டவர்களாக அவர்களை காணப்பட்டார்கள். அது பிரிட்டிஷாரை எதிர்த்த 200 ஆண்டுகளுக்கு முன் சீரங்கப்பட்டணத்தில் திப்பு நடத்திய விடுதலை போர்க்காட்சி என்பது என் வியப்பை மேலும் அதிகரித்தது.

திப்புவின் தாய் மண்ணே நினைவு கூற தவறிய அவரது ராக்கெட் போர் நுட்பத்தை, உலகின் மறு கோடியில் நவீன ராக்கெட் நுட்பத்தின் உயர்தரமான நாசாவின் நினைவு கூற பட்டு ஓவியமாக நிற்பது எனக்கு ஒரு இந்தியன் என்ற வகையில் பெருமிதத்தையும், பெரு மகிழ்ச்சியையும் தந்தது"

(இராணுவ விஞ்ஞானி திரு. A.P.J. அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதை Wings of Fire என்ற நூலிலிருந்து முனைவர் P. கோமதிநாயகம், சென்னை. காட்டும் மேற்கோள்.)

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
திப்பு விடுதலைப் போரில் முன்னோடி

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
திப்பு விடுதலைப் போரில் முன்னோடி

No comments