சிவ மூர்த்தங்கள் 64 - பரமஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள்
நூல் வகை - ஆன்மீகம் (Aanmeegam)
ஆசிரியர் - பரமஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள் ( Paramahamsa Srimath Bharadwaj Swamigal)
சிவ மூர்த்தங்கள் 64 எனும் இந்நூலில் சிவபெருமான் தாங்கி வந்த திருவடிவங்களின் புராண வரலாறு, ஆகமங்களில் வடிவ அமைப்பு, இலக்கியங்களில், திருமுறைகளில் சிவ வடிவங்கள் பற்றிய செய்திகள் ஆகியவை கூறப்பட்டுள்ளன. சிவ வடிவங்களைக் காட்சிப்படுத்தும் அந்தந்த சிவ வடிவப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், சிவ வடிவச் சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், ஓவியங்கள் பற்றிய விளக்கம், அவை இடம் பெற்றுள்ள தலங்கள் ஆகியனவும் கூறப்பட்டுள்ளன. இதற்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் சிவபிரான் கொண்ட திருக்கோலங்களின் நூற்றைம்பத்தெட்டு ஒளிப் படங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
சிவ மூர்த்தங்கள் 64
புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...

No comments