சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்

நூல் வகை - ஆன்மீகம் (Aanmeegam)
ஆசிரியர் - ஜெயமோகன் (Jeyamohan)

எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன்.

இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன.
கிறிஸ்துவை சொற்கள் மூலம் மேலும் அறியும் முயற்சி. அவரை மறைக்கும் விஷயங்களை சொற்கள் மூலம் கிழித்தகற்றும் முயற்சியும் கூட.
- ஜெயமோகன்


புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
சிலுவையின் பெயரால்

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
சிலுவையின் பெயரால்

Post Comment

No comments