Recent posts

அசுரன் (Asuran) - ஆனந்த் நீலகண்டன் (Anand Neelakandan)

நூல் வகை - சரித்திரம் (Sarithiram)
ஆசிரியர் - ஆனந்த் நீலகண்டன் (Anand Neelakandan)

ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளேன். எனது இறப்பு இந்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன்? என் மகளுக்காக நான் தேவர்களின் கடவுளை எதிர்த்தேன் என்பதனாலா? அல்லது தேவர்களின் ஆட்சியின் கீழ் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சாதியச் சமுதாயத்தின் நுகத்தடியில் இருந்து ஓர் இனத்தை விடுவித்தேன் என்பதனாலா? நீங்கள் இதுவரை வெற்றியாளனின் கதையான ராமாயணத்தைக் கேட்டு வந்திருக்கிறீர்கள். இப்போது ராவணாயணத்தைக் கேளுங்கள். இது அசுர இனத்தைச் சேர்ந்த ராவணனாகிய எனது கதை. இது வீழ்த்தப்பட்டவர்களின் வீரக்கதை'

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
அசுரன்

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
அசுரன்

No comments