இயேசு சொன்ன உவமைகள் - சேவியர்
நூல் வகை - ஆன்மீகம் (Aanmeegam)
ஆசிரியர் - சேவியர் (Saviar)
கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒட்டு மொத்த சிந்தனையும் இயேசு சொன்ன உவமைகளில் பொதிந்திருக்கின்றன. அவை ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆன்மிக வெளிச்சத்துக்கு ஏற்ப வாழ்வியல் ஒளியைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. அந்த ஒளியின் பாதையில் நடப்பவர்கள் விண்ணகத்தை அடைவது நிச்சயம். இயேசுவின் உவமைகளில் மறைந்துள்ள ஆன்மிக வெளிச்சத்தை வெளிக்கொணரும் முயற்சியே இந்த நூல்.
மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த இந்த நூலின் ஆசிரியர் கிறிஸ்தவ இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
இயேசு சொன்ன உவமைகள்
புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...

No comments