Recent posts

பணிக்கர் பேத்தி -ஸர்மிளா ஸெய்யித்

நூல் வகை - நாவல் (Novel)
ஆசிரியர்  - ஸர்மிளா ஸெய்யித் (Sharmila Seyyidh)

சகர்வான், தன்னை யானையைக் கட்டி மேய்த்த பணிக்கரின் பேத்தி என்று சொல்லிக் கொள்கிறாள்; அது பொய்யோ புனைவோ அல்ல. தன்னை உதாசீனம் செய்த கணவனை உதறிவிட்டு தன் உழைப்பின்மூலம் குடும்பத்தைப் பேணுகிறாள், செல்வத்தை திரட்டுகிறாள்.

ஆண்களிடையே சரிசமமாக நின்று போராடி தன்னை நிறுவுகிறாள். தாத்தா பணிக்கரின் யானை உயிருள்ள விலங்கு. பேத்தி சகர்வானின் யானை உருவமற்றது. அதற்குப் பல பெயர்கள். உழைப்பு, விடாமுயற்சி, பெண் நம்பிக்கை.

‘உம்மத்’ நாவல் மூலம் வாசகர்களை ஈர்த்த ஸர்மிளா ஸெய்யித் எழுதிய இரண்டாவது நாவல் பணிக்கர் பேத்தி.

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
பணிக்கர் பேத்தி

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
பணிக்கர் பேத்தி

No comments