கரையும் தார்மீக எண்ணங்கள் -சிவானந்தம் நீலகண்டன்

நூல் வகை - தத்துவம் (Thathuvam)
ஆசிரியர் - சிவானந்தம் நீலகண்டன் (Sivanandam Neelakandan)

Karaiyum daarmeega ennangal
by Sivanandam Neelakandan

சிறந்த படைப்பு ஏற்படுத்துகிற உளக்கிளர்ச்சி, அழகியல் / கோட்பாடு சார்ந்த ரசனையை ஏற்படுத்தி நம்மைப் பண்படுத்துகிறது. தான் அறிந்ததைப் பிறரும் அறியச்செய்கிறது. சிவானந்தத்தின் இந்தப் புத்தகம் செய்வது அதைத்தான்.

வாசிப்பினூடாகக் கிடைத்த அனுபவச் சேர்மானங்களைச் செரித்து, ஆளுமைகள், எழுத்தாளர்கள், தலைவர்கள், தொழில்நுட்பம், நிதிமேலாண்மை போன்ற தலைப்புகளில் உள்ளடக்கித் தந்திருக்கிறார். போலிப் பாவனைகளையும் உள்ளார்ந்த வெளிப்பாடுகளையும் பிரித்தறியும் நுண்ணுணர்வை இந்தக் கட்டுரைகள் நமக்களிக்கின்றன.

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
கரையும் தார்மீக எண்ணங்கள்

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
கரையும் தார்மீக எண்ணங்கள்


Post Comment

No comments